01
01

மின்கம்பியில் உரசிய ஏணி.. உடல் கருகி 4 பேர் உயிரிழப்பு.. தேவாலய திருவிழாவில் சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே தேவாலய திருவிழாவில் தேர்பவனிக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்கம்பத்தில் ஏணி உரசியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே தேவாலய திருவிழாவில் தேர்பவனிக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது,

மின்கம்பத்தில் ஏணி உரசியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv