கேரளாவுக்கு மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்து.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
37
37
Published on: 

இதனால் புவனகிரி - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக கிரேன் மூலம் சரக்கு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது.

newstamil.tv