Thiruvannamalai
Thiruvannamalai

அரசு துணை சுகாதார நிலையத்தில் "கேட்" திருட்டு... சுவரை உடைத்து திருடிய மர்ம நபர்களுக்கு வலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே அரசு துணை சுகாதார நிலையத்தில் சுவரை உடைத்து கேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Published on: 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே அரசு துணை சுகாதார நிலையத்தில் சுவரை உடைத்து கேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கீக்களூர் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இரவு மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய நிலையில், மருத்துவமனை தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

newstamil.tv