New Project (12)
மாவட்ட செய்திகள்
போதிய வழித் தடங்கள் இல்லாத புவிசாறு அருவி..
கொடைக்கானலில் போதிய வழித் தடங்கள் இல்லாத புவிசாறு அருவிக்கு ஆபத்தை உணராமல் செல்லும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொடைக்கானலில் போதிய வழித் தடங்கள் இல்லாத புவிசாறு அருவிக்கு ஆபத்தை உணராமல் செல்லும் இளைஞர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகத்தால் ஆழமான பள்ளத்தாக்கு, அடர்ந்த புதர்களை கடந்து சென்று அதனை வீடியோவாக பதிவிடுவதால், மற்ற இளைஞர்களும் அதே போன்று சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
