22
22

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சைக்கிள் மற்றும் புத்தாடை.. ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் வழங்கல்

தீபாவளி அன்று மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சைக்கிள், புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Published on: 

தீபாவளி அன்று மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சைக்கிள், புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்த ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெற்றி என்ற மாற்றுத்திறனாளி சிறுவனின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கியுள்ளார்.

newstamil.tv