18
18

ஞானசேகரனின் புதிய வாக்குமூலம்.. 7 திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக தகவல்

பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதிவு, பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு சம்பவகளில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம்,
Published on: 

பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதிவு,

பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு சம்பவகளில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம்,

மூன்று நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை,

வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக வாக்குமூலம்.

newstamil.tv