33
33

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,200க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோவிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv