10
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து.. ஓட்டுநரை தட்டிக் கேட்ட போதை ஆசாமி மீது தாக்குதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலையில் உள்ள தடுப்பு மீது அரசு பேருந்து ஏறி விபத்துக்குள்ளான நிலையில், பேருந்து ஓட்டுநரை தட்டிக்கேட்ட போதை ஆசாமியை, அங்கிருந்த இளைஞர்கள் தாக்கினர். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக, சாலையில் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி நின்றது.