நாமக்கல் - பள்ளிபாளையம்
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தின் முன் பக்க டயர் வெடித்து விபத்து.. எதிரே வந்த லாரி மீது மோதிய அரசு பேருந்து - 15 பயணிகள் காயம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே முன் பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

