14
மாவட்ட செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்.. ரங்கநாதரை மனைவியுடன் தரிசனம் செய்த ஆளுநர்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து திருச்சி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கோயிலுக்குள்
சென்ற அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
