TPR IRON
TPR IRON

கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு

ஆலை மீண்டும் செயல்பட தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விடும் என மக்கள் புகார் தெரிவித்தனர்.
Published on: 

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலையை மீண்டும் இயக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை மீண்டும் செயல்பட தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விடும் என மக்கள் புகார் தெரிவித்தனர்.

newstamil.tv