CDL Santhai issue
CDL Santhai issue

உழவர் சந்தையை சீரமைக்க கொட்டிய ஜல்லி

கனமழை காரணமாக சேதம் அடைந்த உழவர் சந்தையை அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றசாட்டு
Published on: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள உழவர் சந்தை வளாகத்தை சீரமைக்க கொட்டப்பட்ட ஜல்லி மூடப்படாமல் அப்படியே கிடப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக சேதம் அடைந்த உழவர் சந்தையை அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

newstamil.tv