26
26

விமான விபத்து தொடர்பான செய்திகள் வெளியிட வழிகாட்டுதல்கள்..

விமான விபத்துகள் தொடர்பான செய்தியை வெளியிட ஊடகங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Published on: 

விமான விபத்துகள் தொடர்பான செய்தியை வெளியிட ஊடகங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பரவீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குஜராத் விமான விபத்திற்கு விமானிகள்தான் காரணம் என்ற வகையில், ஆதாரமற்ற வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv