ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற குரு மற்றும் கன்னி பூஜை.. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டில் தீபம் ஏற்றி வழிபாடு

கிருஷ்ணகிரி அருகே ஐயப்பன்கோயிலில் , குரு பூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பாப்பாரப்பட்டி உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில், ஏராளமான பக்தர்கள் கழுத்தில் மாலை அணிந்து, பதினெட்டாம் படிகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
11
11
Published on: 

கிருஷ்ணகிரி அருகே ஐயப்பன்கோயிலில் , குரு பூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில், ஏராளமான பக்தர்கள் கழுத்தில் மாலை அணிந்து, பதினெட்டாம் படிகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

newstamil.tv