விருதுநகர் - ஸ்ரீவில்லிபுத்தூர்
மாவட்ட செய்திகள்
சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

