15
15

மயிலாடுதுறையில் 2வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை! குளமாக மாறிய பேருந்து நிலையம்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை. குத்தாலம், கோமல், திருவாலங்காடு, மணல்மேடு பகுதிகளில் கனமழை.
Published on: 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை.

குத்தாலம், கோமல், திருவாலங்காடு, மணல்மேடு பகுதிகளில் கனமழை.

நீடுர், வில்லியநல்லூர், தருமபுரம், ஆக்கூர் பகுதிகளில் கனமழை,

மங்கநல்லூர், பெரம்பூர், சங்கரன்பந்தல், திருக்கடையூரில் கனமழை,

newstamil.tv