4
4

சென்னையை புரட்டிய கனமழை - எப்போது நிற்கும்..? - வெளியான அப்டேட்

சென்னையில் இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Published on: 

சென்னையில் இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,

இடி, மின்னல் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் - வானிலை மையம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்,

newstamil.tv