5
5

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை.. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் சிரமத்திற்கு ஆளான மக்கள்

கனமழை காரணமாக, அரியலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Published on: 

கனமழை காரணமாக, அரியலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், நகராட்சிக்கு சொந்தமான திடலில் உள்ள மேடையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

newstamil.tv