4
மாவட்ட செய்திகள்
2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு - வியாபாரிகள் கவலை
கோவை மாநகரில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

