39
மாவட்ட செய்திகள்
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை.. 7 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சியில் 7 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சியில் 7 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஞாலம் ஊராட்சியில் எட்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 7 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தது.

