கடமலைகுண்டு பகுதிகளில் பெய்த கனமழை அய்யனார்புரம் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் கடமலைகுண்டு சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இடி. மின்னலுடன் பெய்த கனமழையின் காரணமாக, அய்யனார்புரத்தில் உள்ள ஓடையில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கண்டமனூர்- வருசநாடு சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Theni rain
Theni rain
Published on: 

newstamil.tv