கன்னியாகுரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை, தெங்கம் புதூர், புத்தளம், மணக்குடி, கொட்டாரம், தடிகாரன் கோணம், மயிலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
2
2
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை, தெங்கம் புதூர், புத்தளம், மணக்குடி, கொட்டாரம், தடிகாரன் கோணம், மயிலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

நீண்ட நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

newstamil.tv