kumari
kumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை... கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் 2 வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Published on: 

குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் 2 வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கனமழையால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது.

இதையடுத்து 2 வது நாளாக குளிக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம் வாரவிடுமுறையையொட்டி படகு சவாரிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

newstamil.tv