17
17

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை.. சுமார் 10 ஆயிரம் நேந்திர வாழை மரங்கள் முறிந்து சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெய்த கனமழையால் சுமார் 10 ஆயிரம் நேந்திர வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
Published on: 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெய்த கனமழையால் சுமார் 10 ஆயிரம் நேந்திர வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

எருமாடு, மாங்கோடு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த சுமார் 10 ஆயிரம் நேந்திர வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

newstamil.tv