நெல்லை மாநகர் பகுதியில் திடீரென கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்..இந்த நிலையில்,பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்தது..இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.