38
38

பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
Published on: 

மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

newstamil.tv