22
22

விமரிசையாக நடைபெற்ற ஹெத்தை அம்மன் கோயில் திருவிழா.. படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி சாமி தரிசனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் காரக்கொரை கிராமத்தில் நடைபெற்ற ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை, படுகர் இன மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Published on: 

நீலகிரி மாவட்டம் குன்னூர் காரக்கொரை கிராமத்தில் நடைபெற்ற ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை, படுகர் இன மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அம்மன் கோயில் பூசாரிகள் தீ மிதிக்க, அதனை தொடர்ந்து படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

newstamil.tv