தாய்லாத்தில் இருந்து சென்னைக்கு உயர்ரக கஞ்சா கடத்தல்.. ரூ.1 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
7
7
Published on: 

அப்போது, அவர் சூட்கேசில் 971 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த பயணியை பிடித்த அதிகாரிகள், இந்த கடத்தல் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstamil.tv