HMPV வைரஸ் வீரியம் இல்லாதது, தானாகவே சரியாகும்.. சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

HMPV வைரஸ் வீரியம் இல்லாதது எனவும், பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
01
01
Published on: 

HMPV வைரஸ் வீரியம் இல்லாதது எனவும், பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

HMPV வைரஸ் தானாகவே சரியாகும் என்பதால் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை என்றார்.

newstamil.tv