ஈரோடு பள்ளிகளுக்கு விடுமுறை
ஈரோடு பள்ளிகளுக்கு விடுமுறை

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. குமாரப்பாளையம், பள்ளிப்பாளையத்திலும் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் காலையில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Published on: 

ஈரோடு மாவட்டத்தில் காலையில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுபோல, நாமக்கல் மாவட்டத்தில் குமாரப்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv