ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
ramnad
ramnad
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.

newstamil.tv