33
33

அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்... வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்

கடலூரில் அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Published on: 

கடலூரில் அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv