18
மாவட்ட செய்திகள்
காவிரி தண்ணீரில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு காப்பாற்றுவது... தமிழ்நாடு கமாண்டோ மையத்தின் சார்பாக பெண் காவலர்களுக்கு பயிற்சி
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி மையத்தின் சார்பாக பெண் காவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

