04
04

எனக்கு மனவலி இல்லை; மனவெறி.. நடிகை வைத்திருந்தது காதல் அல்ல கண்றாவி

தம்மை கைது செய்ய தி.க. அழுத்தம் கொடுப்பது மன வலியாக இல்லை, மன வெறியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Published on: 

தம்மை கைது செய்ய தி.க. அழுத்தம் கொடுப்பது மன வலியாக இல்லை, மன வெறியாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் புகார் கூறிய நடிகை தம்மை காதலித்திருந்தால் முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார் என்றும், தம் மீது நடிகை வைத்திருந்தது காதல் அல்ல; கண்றாவி எனவும் அவர் காட்டமாக தெரிவித்தார்.

newstamil.tv