முதலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான்

விஜய்க்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
CHN PUZHAL SEEMAN
CHN PUZHAL SEEMAN
Published on: 

தவெக தலைவர் விஜய்க்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் முன்வைத்த கோரிக்கையை விஜய் பேசியிருப்பது தனக்கு மகிழ்ச்சி என்றார். புழல் மத்திய சிறையில் ஏர்போர்ட் மூர்த்தியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தவரிடம் விஜயின் மாநாடு குறித்த கேள்வி எழுப்பியபோது, 2 நாட்களுக்கு முன் உளுந்தூர் பேட்டையில் தாம் நடத்திய மாநாடு குறித்த எந்த கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பினீர்கள் என செய்தியாளர்களிடம் காட்டமாக கேட்டார்.

newstamil.tv