17
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக புகார்.. திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் - எல்.முருகன் பேட்டி
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என்றால்,
திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் என்றார்.

