05
05

இசிஆரில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவம்.. 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு

பெண்களை காரில் துரத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல், கேளம்பாக்கம் சரக உதவி ஆணையர், கானாத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு, சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை.
Published on: 

சென்னை இசிஆரில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவத்தில் 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு,

பெண்களை காரில் துரத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்,

கேளம்பாக்கம் சரக உதவி ஆணையர், கானாத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு,

சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை.

newstamil.tv