தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது விநாடிக்கு 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது..கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.