41
மாவட்ட செய்திகள்
சாக்லேட்டில் உயிருடன் பூச்சிகள் நெளிந்த சம்பவம்.. தொடர்ந்து 2ஆவது முறையாக சிக்கிய ஷாப்பிங் மால்
மயிலாடுதுறையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறிஞ்சி ஷாப்பிங் மாலில் வாடிக்கையாளர் வாங்கிய சாக்லேட்டில் பூச்சிகள் நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

