RMD student attack
RMD student attack

பட்டியல் சமூக மாணவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதாக போது விடுதி காப்பாளர் எங்கே போனார்கள்
Published on: 

ராமநாதபுரம் டி பிளாக் அம்மா பூங்கா அருகே உள்ள சமூக நல விடுதியில் பட்டியல் சமூக மாணவரை, பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் அதிர்ச்சிகர வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதாக போது விடுதி காப்பாளர், சமையலர் உள்ளிட்டோர் எங்கே போனார்கள் என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அம்மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

newstamil.tv