21
மாவட்ட செய்திகள்
மதுரையில் பதற்றத்தை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுரை மாவட்டத்தில் பதற்றத்தை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு, இந்துத்துவ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பை அடுத்து கண்காணிப்பு தீவிரம், திருப்பரங்குன்றம் மலையேறும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு,

