தேவாலா, நீலகிரி
தேவாலா, நீலகிரி

அரசின் திட்டத்தில் வீடுகள் கட்டி தரப்படுவதில் முறைகேடு.. சிறிய அளவில் வீடுகள் கட்டப்படுவதாக பழங்குடியின மக்கள் புகார்

நீலகிரி மாவட்டம் தேவாலா கிராமத்தில் அரசு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Published on: 

நீலகிரி மாவட்டம் தேவாலா கிராமத்தில் அரசு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தலா 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவில் விடுகள் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

newstamil.tv