07
மாவட்ட செய்திகள்
10சதவீதம் கரும்புகள் லஞ்சமா? - விவசாயிகள் அதிர்ச்சி
பொங்கலுக்காக ரேசனில் வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய லஞ்சம், திருச்செங்கோடு கூட்டுறவு சார்பதிவாளர் எழில் என்பவர் மீது விவசாயிகள் புகார்,
பொங்கலுக்காக ரேசனில் வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய லஞ்சம்,
திருச்செங்கோடு கூட்டுறவு சார்பதிவாளர் எழில் என்பவர் மீது விவசாயிகள் புகார்,
4000 கரும்புகளை கொள்முதல் செய்ய 400 கரும்புகளை லஞ்சமாக கேட்பதாக குற்றச்சாட்டு,
ஒரு கரும்புக்கான ரூ.35 தொகையும் முழுமையாக கிடைக்காது; ரூ.20 தான் கிடைக்கும்,
லஞ்சமாக பணம் கொடுத்தால் மட்டுமே கரும்புகள் கொள்முதல் என மிரட்டுவதாகப் புகார்.

