விமான நிலையம், கோவை
மாவட்ட செய்திகள்
திமுக மட்டுமே தமிழை காப்பாற்றுகிறதா? - தமிழிசை.. தமிழை காப்பாற்றுவது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி
திமுக மட்டுமே தமிழை காப்பாற்றுவது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

