19
19

குலதெய்வ கோவிலில் இஸ்ரோ தலைவர் சுவாமி தரிசனம்.. பதவியேற்புக்கு முன் குடும்பத்துடன் சென்று வழிபாடு

இஸ்ரோவின் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக குலதெய்வ கோவிலில் நாராயணன் சுவாமி தரிசனம் செய்தார்.
Published on: 

இஸ்ரோவின் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக குலதெய்வ கோவிலில் நாராயணன் சுவாமி தரிசனம் செய்தார்.

வருகிற 15-ஆம் தேதி பெங்களூரில் பதவி ஏற்கவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் குடும்பத்தோடு சென்று வழிபட்டார்.

newstamil.tv