உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்ட விவகாரம்.. ஆட்சியர் எச்சரிக்கை

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்ட விவகாரம், தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த 2 பேர் கைது,
13
13
Published on: 

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்ட விவகாரம்,

தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த 2 பேர் கைது,

இனி இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை - உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்,

தனியார் விடுதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் எச்சரிக்கை,

கோவில் உட்பிரகாரம் அருகே உள்ள உடை மாற்றும் அறையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

newstamil.tv