Minister dhurai murugan
Minister dhurai murugan

”இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது ஈபிஎஸ் தான்”இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான் என அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
Published on: 

இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான் என அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்தார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விட்டும், கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எங்களை பாராட்டிக் கொண்டா இருப்பார் என்று துரைமுருகன் பதிலளித்தார்.

newstamil.tv