New Project - 2025-05-28T165652
மாவட்ட செய்திகள்
மலைச்சாலையில் பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்து... 8 பேர் படுகாயம்; ஓட்டுநருக்கு நடந்த சோகம்
தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலையில் பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 8 பேர் படுகாயமடைந்த நிலையில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலையில் பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 8 பேர் படுகாயமடைந்த நிலையில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெடுங்கட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் கொண்டை ஊசி முனையில் திரும்பும் போது எதிரே பேருந்து வந்ததால், ஜீப்பை ஓரமாக நிறுத்த முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.

