Anchor angry
மாவட்ட செய்திகள்
தொகுப்பாளினிக்கு எதிராக செய்தியாளர்கள் கூச்சல் யோகிடா பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு..!
தொகுப்பாளினிக்கு எதிராக செய்தியாளர்கள் கூச்சலிட்டதால் யோகிடா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
தொகுப்பாளினிக்கு எதிராக செய்தியாளர்கள் கூச்சலிட்டதால் யோகிடா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னதாக நடந்த படவிழா ஒன்றில் தனது ஆடை குறித்து விமர்சனம் செய்ததாக செய்தியாளருக்கு தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பதிலளித்தார்.
அப்போது, தனது கழுத்தில் அத்துமீறி மாலை அணிவித்த நடிகர் கூல் சுரேஷ் மீது புகார் அளித்திருந்தாலோ அல்லது கன்னத்தை பழுக்க வைத்திருந்தாலோ இவ்வளவு தூரம் வந்திருக்காது எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார் .

