New Project - 2025-05-28T220639
New Project - 2025-05-28T220639

70 ஆண்டுகளுக்கு பின் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்... 71 அடி உயர கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
Published on: 

மதுரை மாவட்டம் நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

newstamil.tv